Tuesday, April 17, 2012

புத்தாண்டு வரவேற்பு

ஆண்டுகள் போயின, வந்தன
விதவிதமான பலன்கள் தந்தன
வண்ணப்பூக்கள் கோடி மலர்ந்தன
இன்பம் தந்து பின் உலர்ந்தன
பற்பல நல்லவை நடந்தன
சிற்சில சோதனைகள் கடந்தன
கதவுகள் பல திறந்தன
துன்பங்கள் பெரிதும் பறந்தன
நல்ல நினைவுகள் உறைந்தன
கெட்ட நினைவுகள் மறைந்தன
தடைக்கற்கள் தடுத்து அகன்றன
பாடங்கள் நமக்குப் பகன்றன
இன்னுமோர் புத்தாண்டு: நந்தன
இன்னிசையோடு வரவேற்போம்: தந்தன தந்தன தந்தன...

11 comments:

  1. //பற்பல நல்லவை நடந்தன
    சிற்சில சோதனைகள் கடந்தன//

    இந்த வருடம் நல்லவை அதிகமாகவும், சோதனைகள் குறைவாகவும் இருக்கும் என்று நம்புவோம்.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஒரு சின்ன suggestion

    Word verification வேண்டாம்; அது கருத்து கூறுபவர்களை வெறுப்பேற்றும். அதற்கு பதிலாக Comment moderation வைத்துக்கொள்; அது தேவையில்லாத அல்லது முறையற்ற கருத்துகளை வெளியிடாமல் இருக்க உதவும்.

    ReplyDelete
  3. சீனு, வழிகாட்டலுக்கு நன்றி. Settings ஐ மாற்றிவிட்டேன்.

    ReplyDelete
  4. Superb Surya...let this new year bring in lots of success in all your endeavours....god is great

    ReplyDelete
  5. superb surya...keep it up..let this new year bring in lots of success in all your endeavours...god is great...regards.

    ReplyDelete
  6. Thank you for sharing the blog and wishing you many more writing. The opening Poem is excellent and apt. All the best.
    Ramadurai Natarajan (N. Ramesh)

    ReplyDelete
  7. chinna chandilyan Nandana andil piranthullan...lovely Raghu

    ReplyDelete
    Replies
    1. Kamalji, thanks for the compliments. I have no pretensions to emulate anyone. Just trying to give structure to some thoughts. Hoping I'll find the inspiration to keep blogging, touching upon all kinds of things that interest me & what I think would interest others too.

      Delete